- Personal LoanPersonal Loan
- Business LoansBusiness Loans
- Loan Against PropertyLoan Against Property
- Home Loans
- Loan Against SecuritiesLoan Against Securities
- More Loans


தகுதியுள்ள கடன் வாங்குபவர்களுக்கு எஸ்.எம்.எஃப்.ஜி இந்தியா கிரெடிட் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. எங்களுடைய ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையானது, சம்பளம் பெறும் நபர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க உதவுகிறது. எங்களின் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் வெளிப்படையான நடைமுறைகள் இந்தியா முழுவதும் இருக்கும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய உதவியுள்ளது. எஸ்.எம்.எஃப்.ஜி இந்தியா கிரெடிட்வின் தனிநபர் கடனுக்கான சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
|
வட்டி விகிதங்கள்: |
12.5% லிருந்து ஆரம்பிக்கிறது |
|
கடன் வரம்பு |
ரூ 30 இலட்சம்* வரைக்கும் |
|
கடனுக்கான கால அளவு |
12 மாதங்களிலிருந்து 60 மாதங்கள் வரைக்கும் |
|
செயலாக்கக் கட்டணம் |
கடன் தொகையில் 0% லிருந்து 5% வரை |
எஸ்.எம்.எஃப்.ஜி இந்தியா கிரெடிட்டிலிருந்து தனிநபர் கடனைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள்:
மேலும் விவரங்களுக்கு எங்களுடைய தனிநபர் கடன் ஆவணங்களின் பக்கத்தைப் பார்க்கவும்.
வயது: 21 முதல் 60 வயது வரை**
சம்பளம் பெறுபவர் அல்லது சுய தொழில் செய்பவர்
ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை**
750 அல்லது அதற்கு மேல், நல்ல கிரெடிட் ஸ்கோர் ஹிஸ்டரியுடன்
இந்தியக் குடியுரிமை
1+ வருட ஒட்டுமொத்த அனுபவம்
**இவை அனைத்தும் அடிப்படையினைப் பொறுத்து இருக்கும் தகுதி அளவுகோல்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். கடனுக்கான விண்ணப்பத்தின் போது எஸ்.எம்.எஃப்.ஜி இந்தியா கிரெடிட்பாலிசி உட்பட அனைத்தும் பல அளவுருக்களின் அடிப்படையில் உண்மையான தகுதியானது தீர்மானிக்கப்படும்.
குறிப்பு: மும்பை அல்லது டெல்லியில் இருப்பவர்கள் வாங்கும் சம்பளம்: மாதத்திற்கு 25,000, வேறு எந்த இந்திய நகரத்திலும் இருப்பவர்கள் வாங்கும் சம்பளம்: மாதத்திற்கு 20,000
சுயதொழில் செய்பவர்களுக்கு, தொழில்/தொழிலகத்தின் தன்மையைப் பொறுத்து, குறைந்தபட்ச வருடாந்திர விற்பனை அளவின்படி தகுதி வருமானம் இருக்கும்.
கிரெடிட் ஸ்கோர், விண்ணப்பதாரரின் வயது, வேலை வழங்குபவர், திருப்பிச் செலுத்தும் திறன், எங்களுடைய நிறுவனத்துடனான முந்தைய உறவு மற்றும் தொழில் போன்ற பல காரணிகளால் வட்டி விகிதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. வட்டி விகிதங்களைத் தவிர, குறைந்தபட்ச செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் முன்பணம் செலுத்துவதற்கான கட்டணங்கள் போன்றவை பெயரளவில் இருக்கும்.
வட்டி விகிதங்கள்: ஆண்டுக்கு 12.5%* மட்டுமே
செயலாக்க கட்டணம்: கடன் தொகையில் 6% வரை.
முன்கூட்டியே செலுத்தும் கட்டணம்: கடன் தொகையில் 7%* வரை.
உடனடி தனிநபர் கடனானது பல பயன்பாடுகளை கொண்டிருக்கலாம். அதில் முதல் 6 ஆனது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
ஆன்லைனில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதாற்கான 4 எளிய வழிமுறைகள்
உங்களுடைய மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்
உங்களுடைய தனிப்பட்ட, வங்கி, வருமானம் மற்றும் PAN பற்றிய விவரங்களை உள்ளிடவும்
கடன் தொகை மற்றும் அதற்கான காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்
இதற்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்றவும்
*எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிெரடிட் ேகா. லி. விருப்பத்தின் பேரில்தான் கடன்கள் வழங்கப்படுகின்றன என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும். இறுதி ஒப்புதலில், கடன் விண்ணப்பத்தின் போது கடனுக்கான விதிமுறைகள் மற்றும் பணம் கொடுப்பதற்கான செயல்முறை போன்றவை எல்லாம் எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிெரடிட் ேகா. லி. கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே எங்களுடைய வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்களுடைய கடனை முன்கூட்டியே அடைப்பதற்கு விரும்பினால், உங்களுடைய கடன் தொகைக்கான முன்பணம், விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் போன்றவை எங்களுடைய கொள்கையின்படி அனைத்தும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.
எஸ்.எம்.எஃப்.ஜி இந்தியா கிரெடிட்டின் தனிநபர் கடனுக்கான கால்குலேட்டர் என்பது இ.எம்.ஐ தொகையை துல்லியமாக கணக்கிட உதவும் எளிதான கருவியாகும்.
கால்குலேட்டரின் வலது பக்கத்தில் இருக்கும் உடனடி முடிவானது, உங்களுக்கு மாதாந்திர இ.எம்.ஐ-ஐத் தெரிவிக்கும்.
சாஃப்ட்வேர் நகல்களைப் பதிவேற்றுவதன் மூலமாக, ஆன்லைனில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது கிளைக்குச் சென்று பிரதிகளைச் சமர்ப்பிக்கவும். ஆன்லைனில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்த SMFG இந்தியா கிரெடிட் வாடிக்கையாளர்களுக்கு, இப்போது உங்கள் ஆவணங்களை WhatsApp மூலமாகவும் அனுப்பலாம்.
உங்களுடைய தனிப்பட்ட கடனை நீங்கள் முன்கூட்டியே அடைக்கலாம். தனிப்பட்ட கடனை வாங்குபவர்களுக்கு, ஃப்ளோட்டிங் ரேட் டேர்ம் கடன்களுக்கு நாங்கள் முன்கூட்டிய கட்டணங்களைப் பயன்படுத்த மாட்டோம். இதற்காகச் செலுத்தப்படும் முன்கூட்டிய கட்டணங்கள்:
பின்வரும் நன்மைகளுக்காக, எஸ்.எம்.எஃப்.ஜி இந்தியா கிரெடிட் வின் தனிநபர் கடன்களைத் தேர்வு செய்யவும்:
உங்களுடைய தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்ப்பதற்கு, உங்கள் கடன் வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும், முகப்புப் பக்கத்தில் இருக்கும் ‘எங்களைத் தொடர்புகொள்ளவும்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் இருக்கும் உங்கள் கடன் விண்ணப்பத்தைக் கண்காணிப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விருப்பம் உங்கள் கடன் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கும் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு, உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறவும்.
Insurance disclaimer SMICC is registered with the Insurance Regulatory and Development Authority of India (IRDAI) as a Corporate Agent. IRDAI Registration No.: [CA0098] CIN No. U65191TN1994PLC079235. The insurance policy is a contract between the customer and the insurance company, and policy is underwritten by insurance companies. SMICC acts only as the distributor and is not responsible for any risk, policy issuance, claim settlement/repudiation etc. Insurance is the subject matter of solicitation. Purchase of insurance is voluntary and subject to insurer underwriting and policy terms and conditions. Customers are advised to read the policy terms and conditions, benefits, exclusions, claim settlement carefully before purchase. Kindly note that “Insurance Products” are not mandatory for the purpose of the application and disbursement of loan. It shall be the sole discretion of the customer, by providing explicit consent, to avail such insurance along with the Loan.
Beware of Spurious calls/ Fraud phone calls IRDAI is not involved in activities like selling Insurance policies, announcing bonus or investment of premium. Public receiving such phone calls are requested to lodge a police complaint.